Posts

Showing posts from September, 2019

Vaidya_ Narayana Moorthy - the cancer and kidney treatment specialist (!?)

Where : Narsipura, a village near Shimoga in Karnataka. More precisely, near Anandapuram. Reach Anandapuram by train or bus (or take a bus from Shimoga to here). All share autos from here lead to his house. When : He gives the medicine only on Thursdays and Sundays. The wait time may be between 4 and 12 hours. Earlier you reach, the better it is. Why : Why should you go to him? Because you have someone closely related affected with cancer and you are looking for some "special" medicine after all the regular treatment, in an effort to prolong the life expectancy of the patient. What : What is his medicine ? This vaidya uses barks of various trees that he goes and collects himself (now probably his sons do it) and prepares a mix of those. He specializes in treatment of cancer and kidney ailments. In addition, there is over-the-counter sale of medicines for diabetes, Gastric issues and arthritis (oil). And the various Hows : How is the typical experience ...

கடலோரக் கவிதைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்றால் அவ்வைப்ப்பாட்டி. நீந்தியது குளமளவு நீந்தாதது கடலளவு என்பது என் கருத்து.   என்றாவது ஒரு நாள் கடலில் மீன் போல நீந்த வேண்டும் என பலநாட்களாக என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு எண்ணம். இதே எண்ணம் எங்கள் ஓட்டக்குழு TTB இல் இன்னும் சிலருக்கும் இருந்தது.   ஒரு நல்ல வாய்ப்புக்காக தேடிக்கொண்டிருந்தோம் . சூர்யா , parttime TTB and fulltime CTC, இதைப்பற்றி விசாரித்து ஒரு தகவல் சொன்னார். கோவளம் கடற்கரையில் கடல் நீச்சல் பயிற்சி (மேற்ப்பார்வை என்பது சரியான வார்த்தையாக இருக்கும்) சனிக்கிழமைதோரும் காலை 6 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது என சொல்லவே , TTB இல் ஒரு சிறிய குழு அந்த பெருங்கடலில் நீந்தலாமே என ஆர்வம் கொண்டோம். இதை நடத்துபவர்கள் கோகோ கிளப் எனப்படும் ஒரு குழு. ஒரு ஆர்வத்துடன் இன்று காலை கிளம்பி சென்றோம். நான் , சதிஷ் , ராமசந்திரன் மேற்கு தாம்பரத்தில் இருந்து ; அருண் , சூர்யா , சதீஷ் , கணேஷ் கிழக்கு தாம்பரத்தில் இருந்து .  மற்றவர்கள் வர கொஞ்சம் தாமதம் ஆனதால் அது வரை கடலில் விளையாடிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சில பரிச்சயம் ஆன முகங்கள் , ...